திரையும் கதையும்

சிறந்த திரைக்கதைகள் என்று கமலஹாசன் அளித்த பட்டியலொன்றை பாஸ்டன் பாலாஜி வெளியிட்டிருக்கிறார். அது பற்றி ஆர்வி இங்கொரு குறிப்பு எழுதியிருக்கிறார். இதனை வைத்துக்கொண்டு விவாதிப்பதைவிட, ஒவ்வொருவரும் தமக்குச் சிறந்ததெனத் தோன்றும் திரைக்கதைகளைப் பற்றிப் பேசுவது பலன் தரும். எந்தத் தனிநபரின் ரசனையும் உலகப்பொதுவாக இயலாது. அனைவருக்கும் உண்டு, வேண்டுதல் வேண்டாமை. சினிமாவை, பொழுதுபோக்காக அல்லாமல் தீவிரமாக கவனிக்கத் தொடங்கும் ஒவ்வொருவரும் தமக்கென இம்மாதிரி ஒரு பட்டியல் வைத்திருப்பார்கள். முற்றிலும் ரசனை சார்ந்து உருவாகும் அப்பட்டியல், பெரியவர்கள் சிபாரிசு … Continue reading திரையும் கதையும்